பெரம்பலூர்: பெரம்பலூரில் காவலர் வீர வணக்க நாள்: 63 குண்டுகள் முழங்க மரியாதை
பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வி. லலித்குமார் தலைமையில், பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து 63 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.