திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் முத்தழகுப்பட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா லயன்ஸ் கிளப் தலைவர் சதீஷ்குமார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் லயன்ஸ் கிளப் செயலாளர் தனராஜ் பொருளாளர் சையது சூரஜ் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்க புரவலர் திபூர்சியஸ் மற்றும் வட்டார தலைவர் ஸ்ரீகாந்த் வாழ்த்துரை வழங்கினர். மேலும் இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள் நேரு மற்றும் பல்வேறு வேடம் அணிந்து குழந்தைகள் தின விழா