கோவில்பட்டி: சாஸ்திரி நகரில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த நபர் கைது மேற்கு காவல் நிலைய போலீசார் நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாஸ்திரி நகர் பகுதியில் கணேசன் (39) என்பவர் அப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் நின்று கொண்டு இருந்தார். இதனை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தொடர்ந்து மேற்கு காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்