தருமபுரி: புரட்டாசி 3-வது சனிக்கிழமை - பிரசன்ன வெங்கடரமண சாமி கோயிலில் சிறப்பு அலங்காரம்
புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு தருமபுரி ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண சாமி கோயிலில் புளி சாதத்தில் பெருமாள் உருவம் அமைக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.