ஓசூர்: காப்பகத்தில் தங்கி படித்து வந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு :தாளாளர் உட்பட 5பேரை கைது செய்த AWPS
*ஆதரவற்றோர் காப்பகத்தில் தங்கி படித்து வந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு : காப்பகத்தின் தாளாளர் கைது, உண்மையை மறைத்து குற்றத்திற்காக மேலும் 4 பேர் கைது* ஓசூரில் இயங்கி வரும் ஒரு ஆதரவற்றோர் காப்பகத்தில் 33 ஆதரவற்ற மாணவ மாணவியர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த காப்பகத்தில் தேன்கனிக்கோட்டை தாலுகாவை சேர்ந்த தந்தையை இழந்த 9 வயதுடைய மாணவி தங்கி 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்த மாணவிக்கு இரத்தப்போக்கு ஏற்