காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி ரோடு பகுதியில் திமுக மூன்றாவது பகுதி கழகம் சார்பில் தமிழக துணை முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது இதில் மூன்றாவது பகுதி கழக செயலாளர் தசரதன் முன்னிலையில் காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன் தலைமையில் தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர எம்எல்ஏ கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னத