செங்கம்: திருவண்ணாமலை - திருப்பத்தூர் ரயில் பாதை திட்டம்: ஆட்சியரின் முக்கிய விளக்கம்
திருவண்ணாமலையில் இருந்து திருப்பத்தூர் வரையிலான புதிய அகல ரயில் பாதை திட்டத்திற்காக நிலம் எடுக்கும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார். இது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.