திருவண்ணாமலை: செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு! எம்.எல்.ஏ-வால் கிளம்பிய சர்ச்சை!
செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திங்கட்கிழமை திறப்பு! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்குமா? வேலூரில் அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற எம்.எல்.ஏ-வால் எழுந்த சர்ச்சை என்ன? விரிவான செய்திகளை அறிய இந்த ஆடியோவை முழுமையாக கேளுங்கள்.