நாகப்பட்டினம்: நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவை ஒட்டி நாகூர் பட்டினச்சேரி மீனவர்கள் சீர்வரிசை எடுத்து வந்த மத நல்லிணக்க நிகழ்வு
உலகப்புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 469 ஆண்டு கந்தூரி விழா ; மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மீனவர்கள் சீர்வரிசை* உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 469 ஆண்டு கந்தூரி விழா இன்று தொடங்குகிறது நாகையில் இருந்து கொடி ஊர்வலம் தொடங்கிய நிலையில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நாகூர்