திருநெல்வேலி: நெல்லையில் விமரிசையாக நடந்த வித்யாரம்பம்: குழந்தைகளுடன் வந்து கல்விப் பயணத்தை தொடங்கிய பெற்றோர்கள்!
விஜயதசமி தினத்தை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டை பள்ளிகள் மற்றும் கோவில்களில் குழந்தைகளுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. பச்சரிசியில் 'அ' என்று எழுதி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விப் பயணத்தைத் தொடங்கி வைத்தனர்.