ஓசூர்: டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி. ஓசூர் அருகே தமிழக - கர்நாடக மாநில எல்லை ஜூஜூவாடி சோதனைசாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனை.
*டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி. ஓசூர் அருகே தமிழக - கர்நாடக மாநில எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை.* நேற்று தலைநகர் டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை தீவிரமாக முடுக்கி விடப்பட்டு அனைத்து கோ