திருப்பத்தூர்: ஜடையனூரில் தண்ணீர் கேட்பது போல் வீட்டில் உள்ள இந்த பெண்ணை பிடித்து கொடுத்தது நாங்களே-திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மகன் ஆதங்க பேச்சு
ஜடையனூர் பகுதியைச் சேர்ந்த முனிசாமி மனைவி கண்ணம்மாள் இவர் கணவன் உயிர் இழந்த நிலையில் ஜடையனூர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.இவருடைய மகன் ஐயப்பன் என்பவர் திருப்பத்தூர் பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலவள்ளி பகுதியைச் சேர்ந்த கோகுல் மனைவி சுமதி கண்ணம்மாள் வீட்டில் தனியாக இருக்கும்போது இரண்டரை சவரன் தங்க நகையை பறித்து சென்றுள்ளனர் இந்த சம்பவம் குறித்த அவருடைய மகன் ஐயப்பன் செய்தியாளர்களிடம் ஆதகமாக தெரிவித்ததாவது