நாகப்பட்டினம்: குறிச்சி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வுக்கு வந்த மத்திய குழுவில இடம் இந்தியில் பேசி அசத்திய விவசாயி தமிழ்ச்செல்வன் வீடியோ வைரல்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 22 சதவீத ஈரப்பதத் தளர்வு அளிப்பது தொடர்பாக மத்திய குழுவினர் ஆய்வு செய்வதற்காக வந்தனர் நேற்று மாலை குறிச்சி கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த போது அங்கிருந்த விவசாயி தமிழ்ச்செல்வன் என்பவர் அதிகாரிகளுக்கு ஹிந்தியில் தங்களது கோரிக்கைகளை விளக்கி கூறினார் இது சமூக வலை தலங்களில் வைரல் ஆகி வருகிறது.