கோவை வடக்கு: மீசைய முறுக்கு 2 அப்டேட்: பாடல் உரிமை சர்ச்சை குறித்து ஹிப்ஹாப் ஆதி விளக்கம்
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஹிப்ஹாப் ஆதி, தனது மீசைய முறுக்கு 2 திரைப்படம் குறித்தும், பாடல்களின் உரிமை தொடர்பான சர்ச்சை குறித்தும் விளக்கம் அளித்துள்ளார். படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.