தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது ரோடு பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 9 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.