தண்டையார்பேட்டை: ராயபுரம் மருத்துவமனைகள் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்
ராயபுரம் அரசு ஆர் எஸ் ஆர் எம் மகப்பேறு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளுக்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட நோயாளிகள் பொன்னேரி மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிகிச்சைக்காக வருகின்றனர் இந்நிலையில் சிமெண்ட் ரோடு சாலை முழுவதும் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் ஆம்புலன்ஸில் வரும் நோயாளிகள் பாதிப்படைந்து வருகின்றனர் இதனை அடுத்து என்று போக்குவரத்து போலீசார் அதிரடியாக கார்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனார்.