மதுரை கிழக்கு: சினிமா பார்க்க திரையரங்கம் வேண்டாம், சட்டமன்றமே போதும்: முத்தரசன் விமர்சனம்
சினிமா பார்க்க திரையரங்கு செல்ல வேண்டியது இல்லை, சட்டமன்றத்திலேயே பார்க்கலாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். சட்டமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகளை அவர் சினிமாவுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.