தண்டையார்பேட்டை: புது வண்ணாரப்பேட்டை வீரராகவன் தெருவில் அலங்காரப் பொருட்கள் எரிந்து நாசம் போலீஸ் விசாரணை
புது வண்ணாரப்பேட்டை வீரராகவன் தெருவில் சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் அலங்காரத்திற்கு வைக்கப்படும் பொருட்கள் வைத்துள்ளார் திடீரென தீப்பற்றி முழுவதும் எறிந்தது உடனடியாக தண்டையார்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் எரிந்த பொருட்களின் மதிப்பு சுமார் ஒரு லட்ச ரூபாய் இருக்கும் என தெரிய வருகிறது தீ விபத்து பற்றி போலீஸ் விசாரணை.