செங்கம்: தோக்கவாடி ஏரியில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி: ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியம் தோக்கவாடி ஊராட்சியில் உள்ள ஏரியில், நீர்வள ஆதாரத்துறை சார்பில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியர் திருமதி. வந்தனா கார்க் இன்று நேரில் ஆய்வு செய்தார்.