ஓசூர்: பாஜக ,ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் பவானி பேலசில் நடைப்பெற்றது
பாரதிய ஜனதா கட்சியின்,ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம். போலி வாக்காளர்களை நீக்குவதே எஸ் ஐ ஆரின் நோக்கம் ஆகும். - தொகுதி பொறுப்பாளர்கள் பேச்சு. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தற்போது இருந்தே அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.