அந்தியூர்: குருநாசாமி கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஐந்தாம் நாளான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை
Anthiyur, Erode | Aug 17, 2025 ஈரோடு மாவட்டம் பவானி அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு குருநாதசாமி கோவில் தேர் திருவிழாவானது கடந்த புதன்கிழமை தேர்திருவிழா நடைபெற்றது அதை தொடர்ந்து ஐந்தாம் நாள் நிகழ்ச்சி ஆன இன்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் வருகை புரிந்ததால் புதுப்பாளையம் பகுதியில் மக்கள் வெள்ளத்தில் சாலை