கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற அனைத்து கட்சிகளின் கூட்டத்தில் பொதுமக்களின் சிரமத்தை போக்கிட பி.எல். ஒ பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப்பட வேண்டும் மென கோரிக்கை விடுத்தனர். ................................................................... கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தீவிர வாக்காளர் திருத்தம் குறித்து அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர்களின் ஆலேசனைக் கூட்டம் நடை