மயிலாடுதுறை: எந்தவிதமான கொள்கை இன்றி சினிமாவில் வசனம் பேசுவது போல் விஜய் பேசுகிறார் அடியமங்கலத்தில் கே பாலகிருஷ்ணன் பேட்டி
மயிலாடுதுறையில் சமீபத்தில் ஜாதிய பாகுபாடு காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட, அடியமங்கலத்தைச் சேர்ந்த வைரமுத்துவின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.சித்தன், மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இன்று நேரில் ஆறுதல் தெரிவித்தனர். வைரமுத்துவின் தாயார்