வால்பாறை: வெள்ளமலை எஸ்டேட் பகுதியில் நிறைமாத பசு மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த வெள்ளைமலை மட்டம் என்ற பகுதியில் குடியிருப்பு அருகாமையில் ஜெயப்பிரகாஷ் ஜீவகலா அவர்களுடைய நிறைமாத பசு சக மாடுகளுடன் மேய்ந்து கொண்டு இருந்த போது வீட்டின் அருகாமையில் மின்சார கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே பசு உயிரிழந்தது இதனை அறிந்த அப்பகுதியில் உள்ளவர் சென்று பார்த்தபோது பசுமீது மின்சாரம் பாய்ந்துள்ளது அப்போது பசுவை மீட்க சென்றவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் ஏன பொதுமக்களால் சொல்லப்படும் நிலையில்