மயிலாப்பூர்: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள நடிகர் துல்கர் சல்மானின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான துல்கர் சல்மானின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபடுத்த வருகின்றனர் துல்கர் சல்மானுக்கு சொந்தமான மோட்டார் ஆட்டோ மோட்டிவ் எல்எல்பி மற்றும் பேப்பர் பிலிம்ஸ் லிமிடெட் உள்ள அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்