செங்கம்: தாழையூத்து பள்ளி சுற்றுச்சுவர் மீது முறிந்து விழுந்த மரக்கிளை - அசம்பாவிதம் தவிர்ப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், தாழையூத்து நடுநிலைப் பள்ளியில் பெய்து வரும் தொடர் மழையால் மரக்கிளை முறிந்து விழுந்தது. இன்று பள்ளி விடுமுறை என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆபத்தான மற்ற கிளைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.