அரூர்: தருமபுரி காரப்பாடி மலைக்கிராம மக்களுக்கு 79 அரசு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
தருமபுரி மாவட்டம் காரப்பாடி மலைக்கிராமத்தில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற முகாமில், 31 பிறப்புச் சான்றிதழ்கள், 46 சாதிச் சான்றிதழ்கள் மற்றும் 2 வருமானச் சான்றிதழ்கள் என மொத்தம் 79 சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.