2004 டிசம்பர் 26 சுனாமி எனும் ஆழிப்பேரலை தாக்கியதில் நாகை மாவட்டத்தில் 6065 பேர் உயிரிழந்தனர்இந்த நிலையில் சுனாமி தாக்குதல் முடிந்து 21 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் டிசம்பர் 26 ஆம் தேதி நாகை மாவட்ட மக்கள் மனதில் வடுக்களாக மாறி மாறாத மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது பொதுமக்கள் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் அறிய முடிகிறது