காட்பாடி: பொன்னை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுரை
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அறிவுரை