மதுரை கிழக்கு: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் கடும் ஆக்கிரமிப்பு! தட்டிக்கேட்டால் தாக்குதல்!
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பயணிகள் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தட்டிக்கேட்பவர்கள் தாக்கப்படுவதாகவும், விதிமீறிச் சமையல் செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ள நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.