மன்னார்குடி: வேளுக்குடி பகுதியில் அறுவடைக்கு தயாரான நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு
வேளுக்குடி பகுதியில் அறுவடைக்கு தயாரான நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்