திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: மின்சாரம் தாக்கி பெண் பலி - தாலுகா போலீசார் விசாரணை
திண்டுக்கல் சீலப்பாடி அருகே உள்ள கோடாங்கிநாயக்கன்பட்டியில் மின் கம்பத்தில் இருந்த இரும்பு கம்பியை தொட்டதில் மின்சாரம் தாக்கி சித்ரா என்ற பெண் உயிரிழந்தார். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.