திருவள்ளூர்: அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை தளம் விரிவாக்கம்: நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்
அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளில் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.