தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவாக்கு சாவடிகளிலும் எஸ் ஐ ஆர் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேரில் பார்வையிட்டு எஸ் ஐ ஆர் திருத்த பணிகளை ஆய்வு செய்தார் தொடர்ந்து அடுத்த கட்டமாக வீடு வீடாக சென்று எஸ் ஐ ஆர் திருத்தம் செய்யாதவர்களுக்கு வீடுகளில் திருத்தம் செய்யப்படும் என தெரிவித்தார்.