உத்தமபாளையம்: கம்பத்தில் 1.55 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது
தேனி மாவட்டம் கம்பம் புதுக்குளம் சாலையில் கஞ்சா வைத்திருந்த ஜாஃபர் உசேன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 550 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.