பெரம்பலூர்: பள்ளி வகுப்பறையில் பையை வைத்துவிட்டு மாயமான மாணவிகள் - பரபரப்பு
பெரம்பலூர் மாவட்டம் வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகள் பள்ளிக்கு சென்றுவிட்டு திடீரென மாயமாகியுள்ளனர். சிசிடிவி ஆதாரங்களை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.