மதுராந்தகம்: மதுராந்தகம் இடைத்தேர்தல்: வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்ய கலெக்டர் உத்தரவு
மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி மற்றும் ஓட்டு எண்ணும் மையங்களில் அடிப்படை வசதிகளைச் செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர் வீரப்பன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.