பெரம்பலூர்: காமராஜர் நினைவு தினம்: தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மரியாதை!
பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஈரோடு மற்றும் நெல்லையில் பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது உருவப்படத்திற்கும், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.