விழுப்புரம்: சிறுவந்தாடு ஊராட்சியில் ஓவியர் கோவிந்தராஜன் அவர்களின் ஓவியத்தை பார்த்து வாழ்த்துக்கள் தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம், சிறுவந்தாடு ஊராட்சியில், ஓவியர் கோவிந்தராஜன் அவர்களின் ஓவியத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, பாராட்டினார். இதனை தொடர்ந்து, விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.இலட்சுமணன் அவர்கள் இன்று மாலை 4 மணி அளவில் ஓவியர் கோவிந்தராஜன