திருமங்கலம்: ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயர் பால விநாயகர் கோவிலில் மோடி பிறந்த நாளை முன்னிட்டு BJP சார்பில் சிறப்பு வழிபாடு
ஆண்டிபட்டியில் வீர ஆஞ்சநேயர், பால விநாயகர் கோவிலில் பிரதமர் மோடியின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டிப்பட்டி பாஜக நகர ஒன்றிய நிர்வாகிகள் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்