நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி *தலைஞாயிறு மேற்கு ஒன்றியம் ஆய்மூர் ஊராட்சியில்* தமிழக வெற்றி கழகத்தின் வெற்றிக்கொடையினை மாவட்ட செயலாளர் சுகுமார் ஏற்றி வைத்தார் அதனைத் தொடர்ந்து மாற்றுக் கட்சியில் இருந்து இளைஞர்கள், பெண்கள் ,முதியோர்கள் என, சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் தளபதியின் தலைமையை ஏற்று தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்