திருப்பத்தூர்: சொத்து பிரச்சனை காரணமாக காக்கங்கரை பகுதியில் சித்தப்பாவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய அண்ணன் மகன் கைது-தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள்
ஆவல்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூபதி, மாது ஆகிய இருவருக்கும் பெரியப்பா சித்தப்பா பசங்க இந்த இருவருக்கும் 30 சென்ட் அளவிலான பொது சொத்து நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இதனால் ஏற்பட்ட தகராறு மாதுவை பூப்பதியின் மகன் திருப்பதி சரா மாறியாக வெட்டி அங்கிருந்து தப்பி சென்றார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கந்திலி போலீசார் சிங்காரப்பேட்டை பகுதியில் திருப்பதியை கைது செய்தனர்.