காஞ்சிபுரம் அருகே பரந்தூர் ஏரிக்கரையில் சனிக்கிழமை காலை 5 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டது. பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பு மற்றும் வேலம்மாள் கல்வி குழுமம் இணைந்து பரந்தூர் ஏரிக்கரையில் 5 ஆயிரம் பனைவிதைகள் நட்டன. இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில் செயல் அலுவலர் சோ.செந்தில்குமார், பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பு நிர்வாகி மேகநாதன், காஞ்சி அன்னசத்திரம் நிர்வாகி மோகன், குன்னத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயேஷ்குமார், பரந்தூர்