கோவில்பட்டி பழனி ஆண்டவர் கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் செல்வகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார் இதில் திமுக அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சார்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.