திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் தேரடி குளம்: 1.30 கோடி செலவு செய்தும் மீண்டும் சீரழிவு
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் அருகே உள்ள லட்சுமி தீர்த்தம், 1.30 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டும் முறையான பராமரிப்பின்றி மீண்டும் பாழடைந்து வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.