நாகை வெளிப்பாளையத்தில் உள்ள புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில்66 ஆவது பள்ளி ஆண்டு விழா வேதநாயகர் இலக்கிய மன்ற நிறைவு விழா பணி நிறைவு பாராட்டு விழா என முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் அருட்திரு ஜூன் பிரிட்டோ தலைமை வகித்தார் பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி முன்னிலை வைத்தார் சிறப்பு விருந்தினராக தஞ்சை மறை மாவட்ட ஆயர் அருத்திரு சகாயராஜ் அடிகளார் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார் மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாங்க