நாகப்பட்டினம்: குருவை நெற்பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளைஅகற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
நாகை மாவட்டம் ஒரத்தூர் கருவேலங் கடை அகர ஒரத்தூர் பாப்பா கோவில் கருவேலங்கடை ஆகிய பகுதிகளில் சுமார் 1200 ஏக்கர் பரப்பளவில் குருவை மற்றும் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது குருவை பயிர்கள் இன்னும் 15 நாட்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் அப்பகுதியில் பன்றிகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அப்பகுத