போச்சம்பள்ளி: மத்தூரில் மினி பேருந்து உரிமையாளர்கள் சாலை மறியல்: அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே தகுதியற்ற ஆம்னி பேருந்துகளை கண்டித்து மினி பேருந்து உரிமையாளர்கள் சாலையின் குறுக்கே பேருந்தை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, பின் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.