மயிலாடுதுறை தமிழ் சங்கம் சார்பில் மகாகவி பாரதியின் 144 வது பிறந்தநாள் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது தமிழ் சங்கத் தலைவர் ஜெனிபர் பவுல்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முழுவதும் பெண்கள் பங்கேற்ற கவியரங்கம் கருத்தரங்கம் ஆகியவை நடைபெற்றது. விழாவில் சமூக செயல்பாட்டாளர் திருமதி காளியம்மாள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமதி காளியம்மாள், பெண்களை விளம்பரத்தில் வீட்டு வேலைகள் செய்வது போன்று மதுபா