செங்கம்: செங்கத்தில் விவசாயக் கடன் ரத்து கோரி சாலை மறியல்: 50 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் விவசாயக் கடன் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகள் சாலை மறியலில் ஈடுபட்டன. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.